விஜய்யின் படத்திலிருந்து விலகிய முக்கிய நபர்… ஹாட் நியூஸ்
விஜய்யின் கோட் படம் Science fiction கதை அம்சத்தில் உருவாகி வருகிறது.
அஜித்துக்கு மங்காத்தா போல, விஜய்க்கு கோட் திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மேக் மோகன் என பல பிரபல நடிகர்கள் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் GOAT படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அது என்னவென்றால் கேப்டன் மில்லர், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த சித்தார்த் நுனி கோட் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார்.
தற்போது சில காரணங்களால் அவர் கோட் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

(Visited 19 times, 1 visits today)





