ICC World Cup: இன்றைய போட்டிகள் விபரம்!
ICC Men’s T20 உலகக்கிண்ண தொடரில் இன்று (13) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
19 ஆவது லீக் ஆட்டத்தில் Australia மற்றும் Zimbabweஅணிகள் மோதுகின்றன.
Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி முற்பகல் 11 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் 20 ஆவது லீக் Canada , United Arab Emirates அணிகள் மோதுகின்றன.
Chennai இல் இரவு 7 மணிக்கு நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் Netherlands , United States of America (USA) அணிகள் மோதுகின்றன.





