அமெரிக்கா செய்ததைத் போன்றுதான் ரஷ்யாவும் செய்கிறது! புடின் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.பெலாரஸ் நாட்டில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிறுவப்போவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். இந்த நடவடிக்கை அணுஆயுத பரவல் தடை உறுதிமொழிகளை மீறாது என்று அவர் கூறினார். உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதட்டங்களை அதிகரிக்க அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சியை இது குறிக்கிறது. தந்திரோபாய அணு ஆயுதங்களை […]













