இஸ்ரேலில் பிரித்தானிய சகோதரிகளுக்கு ஏற்பட்ட கோர முடிவு; வாகனம் மீது சரமாரி தாக்குதல்
இஸ்ரேலில் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரு சகோதரிகள் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில், அவர்கள் பிரித்தானியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் மேற்குக் கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 மற்றும் 20 வயதுடைய இரு சகோதரிகள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் இராணுவம் லெபனான் இலக்குகளை குண்டுவீசித் தாக்கிய நிலையிலேயே மேற்குக் கரை பகுதியில் துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஜெருசலேமுக்கு வடக்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஹம்ரா குடியிருப்பு […]












