போரைத் தொடர்ந்து சீனா பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ள மேற்குநாடுகள்
உக்ரைன் போர் துவங்கியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் துவங்கியுள்ளதை பலரும் கவனித்திருக்கலாம். மார்ச் மாதம், ரஷ்ய ஜனாதிபதி புடினும் சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்.அதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் சீனாவுக்குச் சென்று சீன ஜனாதிபதியை சந்தித்தார். அத்துடன், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock சமீபத்தில் சீனா சென்றிருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், சீனா சென்று, […]













