மைசூரில் தோசை சுட்ட பிரியங்கா காந்தி
காங்கிரஸ் கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி மைசூரில் ஹோட்டலில் தோசை சுட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. மைசூரு-தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா வந்துள்ள அவர் தோசை சுட்டுள்ள படங்கள் சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலை ஒட்டி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, பிரியங்கா காந்தி கர்நாடகா வந்துள்ளார். நேற்று முன்தினம் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில, நேற்று காலை மைசூரு அக்ரஹாரா சாயாஜி […]













