இங்கிலாந்தில் கத்திக்குத்து – ஒருவர் பலி, பலர் காயம்
பிரித்தானியாவின் கார்ன்வாலில் கத்தியால் குத்தப்பட்டதை தொடர்ந்து 30 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் பலர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, காசில் கேன்ய்க் ரோடு, போட்மின் விக்டோரியா சதுக்கம் பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். போட்மினைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவர் கொலை, கொலை முயற்சி மற்றும் உள்நோக்கத்துடன் கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து பொலிஸ் காவலில் […]













