சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!
சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் ( Pete Hegseth) தலைமையில் நேற்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 70இற்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இலக்குகள் தாக்கப்பட்டதாகவும், 100 வெடிமருந்துகள் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ரொக்கெட் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. டிசம்பர் 13 அன்று சிரியாவின் பால்மைராவில் (Palmyra) அமெரிக்கப் படைகள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் […]













