கலர்ஃபுல்லாக புத்தாண்டை வரவேற்ற நடிகை நதியா.. எந்த நாட்டுல இருக்காங்க தெரியுமா?
தமிழ் திரையுலகில் ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்றும் தனது ஸ்டைலால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை நதியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது தனது 2026 புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். என்றும் இளமை மாறாத நடிகை நதியா, தனது 2026-ஆம் ஆண்டு புத்தாண்டை ஆஸ்திரேலியாவின் சிட்னி (Sydney) நகரில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். உலகிலேயே முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்பதால், நதியா தனது கணவருடன் […]













