பிரிட்டனில் துரித உணவு விளம்பரங்களுக்குத் தடை
பிரிட்டனில் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் சிக்கலைத் தடுக்க, துரித உணவு விளம்பரங்களுக்கு இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளின் விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியாது. இணையதளங்களில் இத்தகைய விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சாண்ட்விச், காலை உணவு தானியங்கள் உள்ளிட்ட 13 வகை உணவுப் பொருட்கள் இந்தத் தடைப்பட்டியலில் இணைந்துள்ளன. எனினும், நிறுவனங்கள் தங்கள் […]













