உலகம்

வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பில் அமெரிக்க நிறுவனங்களுடன் ஆலோசனை செய்ய ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இந்த வார இறுதியில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகளைச் சந்திக்க ட்ரம்ப் தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மூன்று பெரிய  எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் (Exxon Mobil), கோனோகோபிலிப்ஸ் (ConocoPhillips)  மற்றும் செவ்ரான் (Chevron) ஆகியவை மதுரோவின் வெளியேற்றம் குறித்து எந்த பேச்சுவார்த்தைகளையும் இதுவரை நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது. தென் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சிக்கலில் தொண்டு நிறுவனங்கள்!

  • January 6, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் குளிர் கால நிலை ஆரம்பமாகியுள்ள நிலையில், தொண்டு நிறுவனங்கள் வீடற்றவர்களுக்கு தங்குமிடங்களை வழங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடக்கு சோமர்செட் கவுன்சில் மற்றும் பிரிஸ்டல் நகர கவுன்சில் உட்பட நாடு முழுவதும் உள்ள பல கவுன்சில்கள் தற்காலிக இடங்களை வழங்க தயாராகி வருகின்றன. ஒருங்கிணைந்த வீடற்ற தன்மை மற்றும் தகவல் வலையமைப்பு (CHAIN) தரவுத்தளத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில், ஏப்ரல் 2024 மற்றும் மார்ச் 2025 க்கு இடையில், லண்டனில் 13,231 பேர் வீடற்றவர்களாக அடையாளம் […]

அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலாவில் நடந்தது இலங்கையிலும் நடக்கலாம்: நாமல் எச்சரிக்கை!

  • January 6, 2026
  • 0 Comments

“ நாட்டின் கலாசாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப அரசாங்கம் தொடர்ந்து செயல்படுமானால் வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa எச்சரிக்கை விடுத்துள்ளார். “ பாட புத்தகத்தில் உள்ள விடயங்கள் தெரியவில்லையெனில் நாட்டு மக்கள் பற்றி இந்த அரசாங்கம் எப்படி புரிந்துகொள்ளும்? கலாசாரம், ஆன்மீக பண்பாடு இன்றி நாடு ஏனோ, தானோ என்று சில மேற்குலக நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயணிப்பது […]

இந்தியா

மீண்டும் வரி விதிக்க முடிவு – இந்தியாவை மிரட்டும் ட்ரம்ப்!

  • January 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மொஸ்கோவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதை கட்டுப்படுத்த தவிர்க்கும்பட்சத்தில், இந்தியா மீது மேலும் பொருளாதார வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவிற்கு தண்டனை விதிக்கும் வகையில் வரி விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவின் எரிசக்தி விநியோகங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறிய ட்ரம்ப், வொஷிங்டனின் […]

இலங்கை செய்தி

வாக்குறுதிகளை மீறிய சுகாதார அமைச்சு : பணிப்பகிஷ்கரிப்பு குறித்து நாளை தீர்மானம்

  • January 6, 2026
  • 0 Comments

சுகாதாரத் துறையில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றஞ்சாட்டியுள்ளது. சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், இது குறித்து ஆராய்வதற்காகச் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் நாளை (ஜனவரி 7, 2026) கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்புகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் […]

அரசியல் இலங்கை செய்தி

வெனிசுலா விவகாரம்: ஐ.நாவிடம் இலங்கை விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. சபை, பாதுகாப்பு சபை என்பவற்றிடமே இலங்கை இவ்வாறு வலியுறுத்தியுள்ளது. வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வெனிசுலா நிலைவரம் தொடர்பில் இலங்கை அரசு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் நாடுகளின் […]

உலகம் செய்தி

ஜப்பானில் நில அதிர்வு

  • January 6, 2026
  • 0 Comments

ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள ஷிமானே (Shimane) மாகாணத்தில் இன்று (ஜனவரி 6) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 10.18 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.2 மெக்னிடியூட் (Magnitude) அளவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே டோட்டோரி, சுகோகு உள்ளிட்ட அண்டை மாகாணங்களிலும் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. முதலாவது நில அதிர்வைத் தொடர்ந்து, சரியாக காலை 10.30 மணியளவில் யசுகி (Yasugi) பகுதியில் 5.1 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் […]

இலங்கை

இலங்கைக்கு மீள வர ஆசைப்படும் புலம்பெயர் தமிழர்கள்!

  • January 6, 2026
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற குடும்பம் ஒன்று தங்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ஆட்சியரின் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேற்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சரிவைத் தொடர்ந்து, மார்ச் 2022 முதல் கடல் வழியாக 300க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக தப்பிச் சென்றிருந்தனர். தமிழக அரசு அவர்களை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து, உணவு மற்றும் […]

உலகம்

வெனிசுலாவில் அதிகரிக்கும் பதற்றம் – ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு!

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மத்திய கராகஸில் உள்ள மிராஃப்ளோரஸ் (Miraflores) அரண்மனையின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததாகவும், இரவு 8 மணியளவில் பாதுகாப்புப் படையினர் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் மதுரோவை வீழ்த்த அமெரிக்க படைகள் முன்னெடுத்த தாக்குதல்  போன்று வலுவாக இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை: வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

  • January 6, 2026
  • 0 Comments

வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களைக் கையாள்வதற்கான புதிய நடைமுறைத் தரநிலைகளை (SOP) அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கை இறுதி செய்யும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சீன ஆராய்ச்சி கப்பல்களின் வருகைக்கு இந்தியா மற்றும் அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இவ்வாறான கப்பல்களை அனுமதிப்பதில் நிலவும் இராஜதந்திர மற்றும் பூகோல அரசியல் சவால்களைக் கருத்திற்கொண்டு இந்த விசேட நடைமுறை வகுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடகாலமாக அமுலில் இருந்த ஆராய்ச்சி கப்பல்களுக்கான தடை அண்மையில் […]

error: Content is protected !!