அரசியல் இலங்கை செய்தி

அடக்கமுறைக்காக அல்ல அவசரகால சட்டம்!

  • January 7, 2026
  • 0 Comments

” அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அச்சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படமாட்டாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். “ பேரிடரையடுத்து நாட்டில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை. இடைத்தங்கள் முகாம்களில் மக்கள் இருக்கின்றனர். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, அனர்த்த நிலைமையை […]

இலங்கை செய்தி

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை: பின்னணி என்ன?

  • January 7, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாட்கள் பயணமாகவே அவர் கொழும்பு வருகின்றார் என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதி அநுரரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வாவுடனும், சீன வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார். சீன முதலீடுகள், புதிய பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இலங்கை -சீன சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் முன்னேற்றம் ஆகியன […]

உலகம் செய்தி

50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் வெனிசுலா!

  • January 7, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெயை வழங்கும் என்றும், அந்த வருமானம் ஜனாதிபதியாக “தன்னால் கட்டுப்படுத்தப்படும்” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், “வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை உயர்தர, அனுமதிக்கப்பட்ட எண்ணெயை அமெரிக்காவிற்கு மாற்றுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், […]

#ராசிபலன் #RasiPalan #DailyHoroscope #TamilAstrology #HoroscopeToday #Jothidam #AstrologyTamil #TomorrowRasiPalan #Jan7RasiPalan #Aries #Taurus #Gemini #Cancer #Leo #Virgo #Libra #Scorpio #Sagittarius #Capricorn #Aquarius #Pisces #சந்திராஷ்டமம் #நல்லநேரம் செய்தி ராசிபலன்

தை 07 2026 க்கான ராசிபலன்கள்

  • January 6, 2026
  • 0 Comments

ராசி சுருக்கமான பலன் மேஷம் வசீகர பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். கோபத்தைக் குறைப்பது நல்லது. ரிஷபம் அதிக தன்னம்பிக்கையைத் தவிர்த்து, நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். மிதுனம் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பாராட்டுகள் வந்து சேரும். கடகம் இன்று உங்களுக்கு உற்சாகமான நாள்; புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சிம்மம் வேலையில் சிறிது சோர்வு ஏற்படலாம்; போட்டியாளர்களிடம் கவனமாக இருக்கவும். கன்னி ஆன்மீக வழிபாட்டில் ஆர்வம் கூடும். மன அமைதி கிடைக்கும். துலாம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல […]

உலகம் செய்தி

சோமாலிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்

  • January 6, 2026
  • 0 Comments

இஸ்ரேல்(Israel) சோமாலிலாந்தை(Somaliland) ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த பிறகு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அரசுமுறை பயணமாக சோமாலிலாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் இந்த முதல் விஜயத்தின் போது சோமாலிலாந்து ஜனாதிபதி அப்திரகுமான் முகமது அப்துல்லாவுடன்(Abdirahman Mohamed Abdullahi) வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியோன் சார்(Gideon Sarr) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இதன் போது சோமாலிலாந்துடனான உறவுகளை வேகத்துடன் முன்னேற்ற இஸ்ரேல் உறுதியாக இருப்பதாக கிடியோன் சார் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 26ம் திகதி சோமாலிலாந்தை தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடு […]

உலகம் செய்தி

உளவு குற்றச்சாட்டில் ஜம்மு காஷ்மீரில் 15 வயது சிறுவன் கைது

  • January 6, 2026
  • 0 Comments

ஜம்மு-காஷ்மீரின்(Jammu and Kashmir) சம்பா(Samba) மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இந்திய ராணுவ இருப்பிடங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவு நிறுவனம், இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ்(ISI) மற்றும் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் கையாள்பவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பஞ்சாப்(Punjab) காவல்துறையினர் மதோபூர்(Madhopur) பகுதியில் அந்த சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளை அவர் பயங்கரவாத குழு மற்றும் […]

உலகம் செய்தி

திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட வங்கதேச இந்து நபர் கால்வாயில் குதித்து மரணம்

  • January 6, 2026
  • 0 Comments

திருட்டு சந்தேகத்தின் பேரில் துரத்தப்பட்ட ஒரு கும்பலிடமிருந்து தப்பிக்க கால்வாயில் குதித்து 25 வயது இந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர் பந்தர்பூர்(Bhandarpur) கிராமத்தைச் சேர்ந்த மிதுன் சர்க்கார்(Mithun Sarkar) என அடையாளம் காணப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இந்து மத சிறுபான்மையினரை குறிவைத்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிதுன் சர்க்காரின் மரணம் கடந்த சில நாட்களாக பதிவான தொடர்ச்சியான கொடூரமான தாக்குதல்களில் சமீபத்தியது ஆகும். நேற்று, வங்கதேசத்தின் ஜஷோர் மாவட்டத்தில்(Jashore) ஒரு செய்தித்தாளின் தற்காலிக […]

#GrokAI #ElonMusk #Deepfake #UKGovernment #XUpdate அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

க்ரோக் ஏஐ (Grok AI ) விவகாரம்: மஸ்க்கிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை!

  • January 6, 2026
  • 0 Comments

இலான் மஸ்க்கின் X (ட்விட்டர்) தளத்தில் உள்ள க்ரோக் ஏஐ (Grok AI) மூலம் உருவாக்கப்படும் ஆபாசமான ‘டீப்ஃபேக்’ (Deepfake) புகைப்படங்கள் குறித்துப் பிரித்தானிய அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவற்றை உடனடியாகக் கையாள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பிரித்தானிய தொழில்நுட்பத் துறை அமைச்சர் லிஸ் கெண்டல் (Liz Kendall), க்ரோக் ஏஐ (Grok AI ) மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக மாற்றுவதை “அருவருப்பானது (Appalling)” என்று கூறினார். மேலும், “நாகரீக […]

உலகம் செய்தி

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு ஐ.நா கண்டனம்

  • January 6, 2026
  • 0 Comments

வெனிசுலாவில்(Venezuela) அமெரிக்கத்(America) தலையீடு என்பது உலகைப் பாதுகாப்பற்றதாக மாற்றும் சர்வதேச சட்ட மீறல் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) அமெரிக்கப் படைகள் கடந்த வாரம் ஒரு திடீர் நடவடிக்கையில் பதவி நீக்கம் செய்தன. அவர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம் உட்பட அமெரிக்காவில் நான்கு குற்றவியல் குற்றச்சாட்டுகள் உள்ளன, மேலும் மதுரோவின் துணைத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez) இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். […]

உலகம் செய்தி

வங்கதேசத்தில் 24 மணி நேரத்தில் இரண்டாவது இந்து நபர் கொலை

  • January 6, 2026
  • 0 Comments

வங்கதேசத்தில்(Bangladesh) இந்து நபர்கள் மீதான தாக்குதலுக்கு மத்தியில், டாக்காவின்(Dhaka) புறநகர்ப் பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு மளிகைக் கடை உரிமையாளரான மற்றொரு இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். பலாஷ் உபாசிலாவைச் சேர்ந்த மணி சக்ரபோர்ட்டி(Mani Chakraborty), வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் முன் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் சரத் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இறந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்திற்குத் திரும்புவதற்கு முன்பு தென் கொரியாவில்(South […]

error: Content is protected !!