கார்த்தியின் அசுர வேட்டை: ‘வா வாத்தியார்’ பொங்கல் திரை விமர்சனம்!
இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில கார்த்தி நடிச்சு, இந்தப் பொங்கல் தினத்தில் வெளியாகியிருக்கிற ‘வா வாத்தியார்’ படம், சினிமா ரசிகர்கள் மத்தியில நல்லதொரு வரவேற்பைப் பெற்றிருக்கு. அந்நியன் தாக்கம்: ‘அந்நியன்’ படத்தில விக்ரம் எப்படித் தனக்குள்ளயே ரெண்டு மூன்று குணங்களை மாத்தி மாத்தி வெளிப்படுத்துவாரோ, அதே மாதிரி கார்த்தியும் இதில ‘எம்.ஜி.ஆர்’ ரசிகனாகவும், இன்னொரு பக்கம் ‘நம்பியார்’ போன்ற வில்லத்தனமான குணத்துடனும் நடிப்பில் பித்து உதறியுள்ளார். பழைய காலத்துத் தமிழ் சினிமா பாணியில அவர் பேசும் வசனங்களும், […]













