ரேவன் படத்தின் பூஜை விழா
கல்யான் கெ ஜெகன் இயக்கும், ‘Raven’ (ரேவன்) படத்தின் பூஜை விழா சிறப்பாக இடம்பெற்றது.

இப்படத்தை, கணேஷ்க்பாபு மற்றும் டாடா புகழ் APVமாறன் தயாரிக்கின்றனர்.

இதில் நடிகர் நடிகைகள் உட்பட எழுத்தாளர்கள், எடிட்டர்கள் எனப்பலரும் கலற்துகொண்டிருந்தனர்.






