பொழுதுபோக்கு

GOAT படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகை திரிஷா தளபதி விஜய்யின் GOAT திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார் என படம் வெளிவருவதற்கு முன்பே தகவல் பரவ துவங்கிவிட்டது.

அதுவும் ‘மட்ட’ எனும் பாடலில் தான் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடியுள்ளார் என கூறப்பட்டது. அந்த பாடலில் திரிஷாவின் என்ட்ரி திரையரங்கேயே அதிர வைத்தது.

குறிப்பாக கில்லி படத்தில் வரும் நடனத்தை விஜய்யும், திரிஷா இணைந்து ஆடியதை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட நடிகை திரிஷா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, GOAT திரைப்படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலில் விஜய்யுடன் இணைந்து நடனமாடிய திரிஷா ரூ. 5 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படும் நடிகை திரிஷா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content