பொழுதுபோக்கு

மாஸ் காட்டும் விஜய்… முதல்நாள் ப்ரீ புக்கிங் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா??

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் பிரபலம். வசூல் நாயகன். இவர் நடிப்பில நாளை உலகம் முழுவதும் கோட் படம் வெளியாகின்றது.

இவர் படம் வருகிறதா அப்போது கண்டிப்பாக அவரது படத்தை வாங்கலாம் என விநியோகஸ்தர்கள் போட்டிபோட்டு படத்தை வாங்குவார்கள். அப்படி தான் விஜய் நடித்துள்ள கோட் படத்தை எல்லா ஏரியாக்களிலும் போட்டிபோட்டு வாங்கியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 5ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாகவுள்ளது.

படக்குழுவினர் அனைத்து இடங்களுக்கும் சென்று படத்தை புரொமோட் செய்து வருகின்றனர்.

தற்போது விஜய்யின் கோட் படத்தின் முதல்வார ப்ரீ புக்கிங் மட்டுமே ரூ. 70 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 48 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கண்டிப்பாக செம வசூல் வேட்டை செய்யும் என்பது ரசிகர்களின் பெரிய எண்ணமாக உள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content