என்ன ஆச்சு ஷிவானி?…அதிர்ச்சியில் ரசிகர்கள்
சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, பிக்பாஸ் பிரபலம் என கலக்கியவர் ஷிவானி நாராயணன். பகல் நிலவு என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசன் நடித்த விக்ரம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான வீட்டில் விசேஷம், வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் தற்போது முக முழுவதும் சிவந்து முகப்பருவுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு ஷிவானி என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.






