அறந்தாங்கி நிஷா “சின்னத்திரை நயன்தாரா”வா??? அதிரடி அறிவிப்பு
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். அடுத்து அவர் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
தன்னை யாரும் இனி லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறி இருந்தார்.

அதே போல விஜய் டிவியின் அறந்தாங்கி நிஷாவை எல்லோரும் “சின்னத்திரை நயன்தாரா” என அழைப்பது வழக்கம்.

இந்நிலையில் தன்னை யாரும் இனிமேல் அப்படி அழைக்க வேண்டாம் என நிஷா கேட்டுக்கொண்டிருக்கிறார்.
(Visited 16 times, 1 visits today)





