பயங்கர த்ரில்லிங்கான டிமாண்டி ‘காலணி 2″ பட டிரைலர் வெளியானது…
அருள்நிதி நடிப்பில் வெளிவந்த படங்களில் செம ஹிட்டடித்த படம் டிமாண்டி காலணி.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் படு சூப்பராக தயாராகியுள்ளது.
தற்போது படத்தி டிரைலர் வந்துள்ளது, அதை பார்க்கும் போது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படு த்ரில்லிங்காக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.





