பொழுதுபோக்கு

திகிலூட்டும் பேய்கள்… டீமன் படத்தின் டிரைலர் வெளியானது

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாக உள்ள டீமன் திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.

இந்த படத்தில் அறிமுக நாயகன் சச்சின் என்பவர் கதாநாயகனாக நடிக்க, அபர்னதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுருதி பெரியசாமி, ரவீனா தாகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ரோனி ரம்பஹேல் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை சோமசுந்தரம் என்பவர், விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

உண்மை சம்பவ மையமாக வைத்து உருவாக்கி உள்ள, இந்த திகில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content