வட அமெரிக்கா

செஸ் குறித்து கருத்து – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்

அமெரிக்க தொழிலதிபரான எலாக் மஸ்க் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

செஸ் விளையாட்டு குறித்து வெளியிட்ட நிலையில் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செஸ் விளையாட்டு நிஜ வாழ்க்கையில் பெரிய பலன் தருவதில்லை என்று தனது எக்ஸ் தளத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் செஸ் விளையாட்டின் புதிர்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு ஒன்றுமில்லாமல் போகும் என்று கூறியுள்ளார்.

மனிதர்களை விட கணினிகள் செஸ் விளையாட்டை சிறப்பாக ஆடுவதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உலக சாம்பியன் விளாடிமிர் கிரம்னிக், கணினியில் செஸ் விளையாட்டு சுவாரசியமாக இருந்தாலும் மனிதர்கள் நேருக்கு நேர் விளையாடுவதைக் காண ரசிகர்களுக்கு இன்றும் ஆர்வம் நீடிப்பதாக கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!