இலங்கையில் முட்டை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் முட்டை விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையின் காரணமாக இவ்வாறு விலை குறைவடைந்துள்ளது.
அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.
(Visited 21 times, 1 visits today)