இலங்கை
செய்தி
வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்பு
வவுனியா – திருகோணமலை பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, திருகோணமலை பிரதான வீதியின் வவுனியா எல்லைப்புறமாக கெபிதிகொல்லேவ பகுதியிலேயே இச் சடலம் இன்று (20)...