இலங்கை
செய்தி
ரணிலை ஆதரிக்க சுதந்திரக் கட்சி முடிவு
திர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (31) அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு...