இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
இலங்கையில் தேவைக்கு அதிகமான அளவு அரிசி உள்ளது – ஜனாதிபதி அநுரகுமார
இலங்கையில் தேவைக்கு அதிகமானளவு அரிசி உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார். களுத்துறை – கட்டுகுருந்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்துரைத்த போதே...













