செய்தி
பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இருவரின் சடலம்!
பிரான்ஸில் இருவரின் உடலங்களை துறைமுகப்பகுதியில் நீரிற்குள் இருந்து, பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்களின் மரணத்திற்கு காரணங்கள் எதுவும் இன்னமும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 47 வயதுடையவரின் உடலம்,...