ஐரோப்பா
செய்தி
போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி
போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் இதனை தெரிவித்துள்ளார். போலந்து...