செய்தி
விளையாட்டு
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் நியமனம்
தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் நீல் மெக்கென்சியை ஆலோசகர் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. 48 வயதான முன்னாள் தென்னாப்பிரிக்க வலது...













