இலங்கை
செய்தி
கொழும்பில் துப்பாக்கி சூடு – இருவர் உயிரிழப்பு
கொழும்பு கிரேண்ட்பாஸ், பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். வடுல்லவத்தை புரதர செவன அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை...