இலங்கை
செய்தி
வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரிக்கும்
2024-2025 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீடு 26 சதவீதமாக அதிகரித்து 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்....













