ஆசியா
செய்தி
இந்திய தொழிலாளர்களுக்கான வேலை விசா விதிகளை கடுமையாக்கும் சவுதி அரேபியா
சவூதி அரேபியாவிற்கு வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கத் திட்டமிடும் இந்தியர்கள் இனி தங்கள் தொழில்முறை மற்றும் கல்வித் தகுதிகளை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். இந்தியாவில் உள்ள சவுதி மிஷன்...













