இலங்கை
செய்தி
இலங்கையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 6 பேர் அதிரடியாக கைது
குடிவரவு நிபந்தனைகளை மீறி செல்லுபடியான வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 06 வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயாகல பிரதேசத்தில் வைத்து குறித்த 06 வெளிநாட்டவர்கள் கைது...