உலகம்
செய்தி
பங்களாதேஷில் 32 பேர் பலி
பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய போராட்டத்தின் போது 32 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. பங்களாதேஷ்...