ஆசியா
செய்தி
வங்கதேசத்தில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய இந்தியா
பங்களாதேஷில் உள்ள தூதரகங்களில் இருந்து அனைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்தியா வெளியேற்றியுள்ளதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வங்காளதேசத்தின் பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறி, வேலை...