இலங்கை
செய்தி
என் ஜாதகமும் நன்றாக இருக்கிறது-நவீன்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றதன் பின்னர் தொடர்ந்தும் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (19) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து...