செய்தி
விளையாட்டு
ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம்? 3வது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்
ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் பிரிஸ்பேனில் நடைபெறும் 3வது டெஸ்ட் அதிக எதிர்பார்ப்பை...