இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவர்
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மிஹின்பூர்வாவில் உள்ள நவாயுக் இன்டர் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் தனது மொபைல் போனை பறிமுதல் செய்ததற்காக...