செய்தி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொழில்சார் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.தம் குடும்பத்தினருடனும் அதிகாரிகள் குழுவுடனும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) இரவு அவர் சென்னையிலிருந்து...