செய்தி
சிரியா விவகாரம் – டிரம்ப்புடன் இஸ்ரேல் பிரதமர் அவசர ஆலோசனை
சிரியா விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்புடன் பேசியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். தொலைபேசியிலேயே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காஸா பகுதியில்...