இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்
இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....













