இலங்கை
செய்தி
இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க திட்டம்
இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்வைக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது....













