உலகம்
செய்தி
பராமரிப்பு இல்ல துஷ்பிரயோக சம்பவம் – மன்னிப்பு கோரிய நியூசிலாந்து பிரதமர்
நியூசிலாந்தின் பிரதம மந்திரி கிறிஸ்டோபர் லக்சன், நாட்டின் மிகப்பெரிய துஷ்பிரயோக ஊழல்களில் ஒன்றின் விசாரணையைத் தொடர்ந்து, பராமரிப்பு இல்லங்களில் துஷ்பிரயோகத்திற்கு ஆளானவர்களிடம் முறைப்படி மன்னிப்பு கோரியுள்ளார். 1950...