செய்தி
விளையாட்டு
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து...