செய்தி
இலங்கை: மினுவாங்கொடையில் 75 மில்லியன் பணத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தை கடத்திய சாரதி
மினுவாங்கொடையில் சுமார் 75 மில்லியன் பணத்தை ஏற்றிச் சென்ற கேஷ் இன் ட்ரான்ஸிட் சேவைக்கு சொந்தமான வேன் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. வேனின் சாரதியே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக...