செய்தி
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிய அமெரிக்கா – கடும் கோபத்தில் ரஷ்யா
எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் செயலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஈடுபட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது. நெடுந்தொலைவு ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பாய்ச்ச அமெரிக்கா அனுமதி அளித்திருக்கிறது....