இலங்கை
செய்தி
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கைத் தொழிலாளர்களின் சேமநலன்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையென அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதற்காக, கூடுதலான அனுகூலங்களைத் தரக்கூடிய விசேட பங்களிப்பு...













