இலங்கை
செய்தி
இலங்கையில் இடைத்தரகர்களால் உயரும் தேங்காய் விலை!
தேங்காய் ஏலத்தில் 134 ரூபாய்க்கு வாங்கப்பட்ட தேங்காய்களை 180 ரூபாய்க்கு விற்பதன் மூலம் இடைத்தரகர்கள் சுமார் 40-50 ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாக தேங்காய் சாகுபடி வாரியம்...













