ஐரோப்பா
செய்தி
விண்ட்சர் ( Windsor) வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆண்ட்ரூ (Andrew)!
பிரிட்டனின் மன்னர் சார்லஸ் (Charles), தனது தம்பி ஆண்ட்ரூவின் (Andrew) இளவரசர் பட்டத்தை பறித்து, தனது விண்ட்சர் (Windsor)வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று தெரிவித்துள்ளது....













