உலகம்
செய்தி
சீனாவில் நாயைப்போல் தோற்றமளிக்கும் வினோத மலை – பார்வையிட குவியும் மக்கள்
சீனாவின் ஷங்ஹாயைச் சேர்ந்த வடிவமைப்பாளர் குவோ சிங்ஷான் எடுத்த புகைப்படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாயைப்போல் தோற்றமளிக்கும் மலையை அவர் படத்தின்கீழ் “Puppy Mountain” என பதிவிட்டிருந்தார்....