அறிவியல் & தொழில்நுட்பம்
செய்தி
TikTok-இல் இருந்து விரைவில் நீக்கப்படவுள்ள Beauty Filters அம்சங்கள்
இளைஞர்கள் விரைவில் TikTok செயலியில் அழகைக் கூட்டும் அம்சங்களைப் (beauty filters) பயன்படுத்தத் தடை விதிக்கப்படும். TikTok சர்வதேச அளவில் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 18 வயதுக்குக்...